ஜனாஸா அறிவித்தல்
கோறளைப்பற்று மேற்கு கல்வி கோட்டத்திற்குட்பட்ட மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் அதிபர் ஜனாப். ஏ.எல். அபுல்ஹசன் அவர்களின் தந்தை (இன்று) 2017.11.04ஆந்திகதி - சனிக்கிழமை காலமானார்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.
Reviewed by
Tamil Sri Admin
on
November 04, 2017
Rating:
5
No comments :